Published by Thiru on May 3, 2020 ஏற்கனவே ஒரு சாப்பாட்டுக்கடை நடத்தி தோல்வி அடைந்து விட்டேன். பெரும் கடனில் உள்ளேன். ஆனால் சாப்பாட்டு கடை வைப்பதற்கான ஆர்வம் மட்டும் போகவில்லை. நான் என்ன தொழில் செய்யலாம்? மீண்டும் ஒரு சாப்பாட்டுக்கடையே வைக்கலாமா? - இந்த கேள்வியோடு சமீபத்தில் திருப்பூரில் இருந்து என்னிடம் ஜோதிடம் பார்க வந்த ஒரு தொழில் முனைவர் ஜாதகத்தை பற்றி ஆய்வு செய்ய உள்ளேன்.