Published by Thiru on May 3, 2020 நான் ஒரு முறை மலேசியாவில் வீட்டில் இருந்து இரண்டு மணிநேர தொலைவில் உள்ள immigration அலுவலகத்துக்கு விசா புதுபிக்க செல்வதற்காக விடிகாலை , ஐந்து மணிக்கு , எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தேன்.விடிகாலை என்பதால் வழியில் கோலாலம்பூரில் இறங்கும் பொழுது ஏதாவது சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று இருந்தேன்.