MY LIFE JOURNEY

May 3, 2020

Why dont you shave? – Q/A

shaving அ வெச்சு மனிதர்களை நாலு வகையில பிரிக்கலாம். விஜய் சேதுபதி வெச்சி ஒவ்வொரு look ம் explain பண்றேன். 1. அழகுக்காக shave பண்றது - சுக் - ? இவுங்க எல்லாம் தினமும் காலையில எழுந்திரிச்சதும் shave பண்ணிட்டு தான் வீட்ட விட்டு வெளியவே போவாங்க. ரெண்டு நாள் தாடி வெச்சாலே ஏதோ வாழ்கையில இழந்துட்டதா நினைப்பாங்க.
May 3, 2020

நீங்க ஏழையா இல்ல பணக்காரரா. World fulla travel பண்றிங்க, அதான் கேட்டேன் – Q/A

நான் ஒரு நாடோடி. நிலம் சார்ந்தவன் அல்ல. பயணம் சார்ந்தவன். ஒரு நாட்டுக்குள்ளயோ வீட்டுக்குள்ளயோ என்னால வாழ முடியாது. அதனால வாய்ப்பு அமையும் பொழுதெல்லாம் புதிய புதிய நாடுகளுக்கு செல்கிறேன். கடைசி ஒரு வருஷமா எங்கேயும் போகல. இந்த வருஷமும் கஷ்டம் தான். அடுத்த வருஷம் நிறைய பயணங்கள் இருக்கும்.
May 3, 2020

எனக்கு ஏன் விமானங்களில் பெரும்பாலும் ????????? ???? மட்டுமே ஒதுக்கினார்கள்?

இந்த கேள்வியின் வழியாக கால அறிவியலுக்காக நான் கண்டுபிடித்த மிக முக்கியமான ஜோதிட ரகசியத்தை பற்றி கூற இருக்கிறேன். இது ஜோதிடத்தை பயன்படுத்துவதில் உள்ள அடிப்படை குழப்பத்தை தீர்க்கும். கண்டிப்பாக கடைசிவரை வாசிக்கவும். சென்ற ஆண்டு business consultation க்காக Lagos ( Nigeria ) துபாய் வழியாக செல்ல விமானம் ஏறினேன். எனக்கு emergency seat ஒதுக்கி இருந்தார்கள். இன்றும் emergency seat தானா என்று சலிப்பாக இருந்தது.ஏனென்றால் சென்ற வருடம் முழுக்க பல நாடுகளுக்கு பயணித்த பொழுது எனக்கு விமானங்களில் ஒதுக்கப்படும் இருக்கை பெரும்பாலும் 'Emergency ' இருக்கைதான்.
October 14, 2019

What is solution for Rajju Dosham ?

My Marraige is Love Marriage. I and my wife dont have Rajju Match. But we went on to marraige out of love and i can say we are one of the most happiest couple in the world.So dont worry about Rajju Dosham. It is meaningless. I will explain Rajju Match step by step.
Book Your Session
WhatsApp chat