MARRIAGE COUNSELLING

June 4, 2020
Dosha Remedies

 [தமிழ்] In the Name of Doshas

ஜோதிடம் மக்களை தெளிவுக்கு இட்டுச்செல்ல வேண்டுமே ஒழிய குழப்பத்திற்கு அல்ல. ஆனால் உண்மையில் இன்று என்ன நடக்கிறது? தங்களை தேடி வரும் மக்களுக்கு சில ஜோதிடர்கள், தோஷங்களின் பெயரில் மேலும் அதிக பயத்தை தந்துவிடுகின்றனர் இது ஏற்கனவே கவலைப்படுபவர்களுக்கு முடிவற்ற பயத்தை உருவாக்குகிறது. ஜோதிடரின் நோக்கத்தை குறைகூறவில்லை.ஆனால் அவர்கள் தீர்வுக்கு பயன்படுத்தும் முறை அடிப்படையில் எதிர்மறையானதாகவே இருக்கிறது.
June 4, 2020
Dosha Remedies

 In the Name of Doshas

People are already living with many confusions and suffering. They visit astrologer to get some guidance for solving their problems. But most traditional astrologers , in return , instill fear in the name of doshas. This creates endless fear and trapped feeling for people who are already worried. Click to read more..
June 4, 2020

 [தமிழ் ] Is Planet Jupiter and Mercury represent Teacher and Student respectively in Astrology?

ஆசிரியர் : குரு மாணவன் : புதன் என்பது அடிப்படையில் சரியானதே. இருந்தும் இது முழுமையான விடை கிடையாது. மேலும் படிக்க..
June 4, 2020

 Is Planet Jupiter and Mercury represent Teacher and Student respectively in Astrology?

Yes.The teacher is Guru in Astrology. The student is Mercury in Astrology. Yet this is not the complete answer. Click to read more..
June 1, 2020

 How to make ketu happy ?

Actually Many astrologers who do not understand the traditional astrology properly have created a fear in people mind.They are saying Ketu is source of problems. ketu is dangerous. It is false. It is foolish.
June 1, 2020

 How to make ketu happy in tamil?

மாசம் 480 பேர் கூகுள்ல How to make ketu happy ன்னு தேட்றாங்க.. ன்னு இன்னைக்கு தான் பார்த்தேன்..கேது என்ன மனுஷனா மாடா..
May 7, 2020

 மனைவி ஏன் நேரடியாக எதையும் பேசுவதில்லை ?

இதை பெண் ஆண் என்ற இடத்தில் இருந்தே புரிந்துகொள்ள வேண்டும். அதாவது பெண் ஏன் எதையும் நேரடியாக பேசவில்லை. ஆண் ஏன் ஏதையும் புரிந்துகொள்வதில்லை.பெண்கள்ல ஒரு சாரர் ஆண் மாதிரியே நேரடியா பேசுவாங்க. அது 10% தான். மற்ற 90% பேர் நேரடியா ஒரு விஷயத்தை சொல்லமாட்டாங்க. நாம தான் புரிஞ்சி நடந்துக்கனும்னு ஆசைப்படுவாங்க.
May 5, 2020

 If I ask him to help in kitchen, he says that if u can’t manage, resign ur job. Why he say it?

Whenever there is a fight, my husband is emotionally blackmailing me. If I ask him to help in kitchen, he says that if u can't manage, resign ur job. Even for a small fight, he says that let us get divorce. But I know he don't mean it. Why he say it ?
May 4, 2020

 ஏன் பெரும்பாலான ஆண்கள் சண்டையிடும் பொழுது மாமியார் குடும்பத்தாரை திட்டுகிறார்கள்?

இது ஆண் மட்டுமல்ல..இதே போல பேசக்கூடிய பெண்களும் உண்டு.இது இருவருக்கும் பொதுவான விஷயம். இந்த விஷயம் உங்களை பாதிப்பதால் நீங்கள் அப்படி பேசுபவர் கிடையாது என்று நினைக்கிறேன்.
Book Your Session
WhatsApp chat