COUNSELLING ON CHILD BIRTH

June 22, 2020
Suicidal Thoughts and Prevention in Astrology

TOP 16 QUESTIONS AND ANSWERS ON SUICIDAL TENDENCIES

1️⃣4️⃣  ஏன் எல்லாரையும் மகிழ்ச்சியில் வைப்பவனால் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை? பூக்கள் அழகாக பூக்கிறது என்பதற்காக வேர்கள் ஆழமாக இருக்கும் என்று கூற முடியாது. ஒரே காற்றில் பூக்களும் மரமும் சேர்ந்து வேரோடு விழ சாத்தியம் அதிகம்.
June 15, 2020
When will i have baby?

[தமிழ்] When will i have a baby? – Predicting child birth from horoscope- MEDICAL ASTROLOGY

முதன் முதலில் மூன்று ஆண்டிற்கு முன் பல மருத்துவ முறைகளை கையாண்டும் கருத்தரிக்காமல் மிகவும் வேதனையோடு என்னை அணுகினார் அவர். அவரின் மனைவியின் முகம் வாடியிருந்தது. குழந்தை பிறக்கவில்லை என்ற சமூக அழுத்தம் மிகவும் வாட்டிக்கொண்டிருந்தது. மேலும் தொடர் மருத்துவத்தால் ஏற்பட்ட உடல் சோர்வும் அவரை தடுமாற வைத்திருந்தது. பொருட்செலவும் அதனாலான பொருளாதார நெருக்கடியும் கூடுதல் சுமை.
June 10, 2020
When will i have baby?

When will i have a baby? – Predicting child birth from horoscope- Medical Astrology

When they came to consultation, His wife looked very tired. The social pressure of living without a child for a long time was troubling her so much. The continuous failed medical treatments for three years gave exhaustion in her body and mind.They have tried all IVF, IUI methods a few times to get conceived but everything ended in vain. Expenditure added to the financial burden.I was desperate to take them away from their grief.
Book Your Session
WhatsApp chat