ASTROLOGY MYTH AND FACTS

May 3, 2020

தமிழ் ஆண்டா ஸமஸ்கிரதா ஆண்டா? – Q/A

சென்ற ஆண்டும் இது குறித்து எழுதினேன் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன்.ஆண்டு என்பது ஒரு முறை பூமி சூரியனை சுற்றி வரும் கணக்கே ஆகும். இது நேரடியாக காலத்தை கணிக்கும் ஜோதிடனையோ அல்லது வானியல் நிபுணருக்கும் சம்பந்தபட்ட விஷயம். இதில் அரசியலை கலந்து குழப்பியது மிக மிக தவறானது.
May 3, 2020

What is the astrological reason behind OCD? – Q/A

shaving அ வெச்சு மனிதர்களை நாலு வகையில பிரிக்கலாம். விஜய் சேதுபதி வெச்சி ஒவ்வொரு look ம் explain பண்றேன். 1. அழகுக்காக shave பண்றது - சுக் - ? இவுங்க எல்லாம் தினமும் காலையில எழுந்திரிச்சதும் shave பண்ணிட்டு தான் வீட்ட விட்டு வெளியவே போவாங்க. ரெண்டு நாள் தாடி வெச்சாலே ஏதோ வாழ்கையில இழந்துட்டதா நினைப்பாங்க.
May 3, 2020

Graha & bhava for eyes? What causes eye problem? – 18+- Q/A

??? பார்வையும் காமமும் குறித்து நான் செய்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியை தருகிறேன்??? ✅ கண்கள் பார்வையை தருகிறது. அதுவே காமத்திற்கும் காரகம். ✅ கண் சுக்கிரனாக இருப்பதால் தான் சுக்கிரன் ஆதிக்கம் உள்ளவர்கள் பிறர் கண்ணுக்கு அழகாக தெரியவேண்டும் என்று தன்னை அழகுபடுத்திக்கொள்கின்றர். so அழகும் சுக்கிரன்.
May 3, 2020

If planet is responsible for thought process How to protect from wrong thoughts? – Q/A

கடமை கௌரவம் தியாகம் - உலகத்தில் காதல் தோல்விக்கு அடுத்து அதிக தற்கொலைக்கு காரணம் இந்த மூன்று வார்த்தைகள் தான்.இதெல்லாம் 'குரு' கிரகத்துடைய ஆதிக்கம் உள்ளவைகள். சமூக ஒழுங்கிற்காக உருவாக்கப்பட்டவைகள். இதில் உங்கள் தனிப்பட்ட அடையாளம் என்று எதுவுமே இருக்காது.
May 3, 2020

உணவும் மருந்தும் – ஆய்வு

உணவும் உணவகமும் சம்பந்தமாக நான் செய்த முக்கியமான ஆராய்ச்சியை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.இயல்பில் செவ்வாய் தான் சமையல்.இன்றும் பல ஜோதிடர்கள் செவ்வாய் பலம் இருந்தால் உணவகம் வைக்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர். அது முற்றிலும் தவறு. அது ஏன் என்பதையும் பற்றி கூறுகிறேன்.
May 3, 2020

Social Media Influencers and Social Isolation

இயல்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும்பால நாட்களில் குறைந்தது 3 மணிநேரம் முதம் 12 மணிநேரம் வரை பிறருடைய கஷ்டங்களை கேட்பது தான் என்னுடைய ஒரே வேலை. என் அலுவலகம் அவ்வளவு அழுகையை பார்த்திருக்கிறுது. இருந்தும் எனக்கு அது எந்த மன அழுத்தத்தையும் தந்ததில்லை.ஏனெனில் என்னிடம் வந்தவர்களுக்கு என்னால் முடிந்த நியாயமான தீர்வுகளை கொடுத்திருக்கிறேன். பலரை தற்கொலை எண்ணங்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறேன்.
May 3, 2020

கொரோனா வைரஸில் இருந்து மனிதர்களை கடவுள் ஏன் காப்பாற்றவில்லை? [ English Translation]

மருத்துவர்கள் இருக்கும் பொழுது கடவுள் எதற்கு?கரோனா போன்ற பிரச்சனை என்று வரும்பொழுது ஏன் கோயில்கள் சாற்றப்படுகின்றன? கடவுளுக்கு சக்தி இல்லையா?கோயில்களால் மசூதிகளால் தேவாலயங்களால் மற்றும் இதர மத வழிபாட்டுதளங்களால் என்ன பிரியோசனம்? மருத்துவமனைகளே நவீன உலகுக்குத்தேவை கோயில்கள் அல்ல..
May 3, 2020

Google – குரு ( English Translated )

கூகிள் - நம்முடைய கேள்விக்கான பதிலை தராமல் பதில் கிடைக்கும் பிற இணைய தளங்களை நமக்கு தருக்கிறது. அங்கு நமக்கான பதிலை நாம் பெற்றுக்கொள்கிறோம். அதாவது கூகிள் ஒரு குரு வாக செயல்படுகிறது.குருவினுடைய வேலை பதில் தருவதல்ல. பதில் கிடைக்கும் இடத்திற்கு நம்மை வழிகாட்டுவது.
May 3, 2020

Social Media Influencers

1. FACEBOOK Mercury - Dominated by Writers எழுத்தாளர் அதிகம் உலாவும் இடம். அதாவது புதன் ஆதிக்கம் உள்ளவர்களின் இடம். Interesting Fact :Facebook influencers mostly love to hear music. Facebookல் எழுத்தின் மூலம் நிறைய followers வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இசை பிரியர்களாகவும் இருப்பார்கள்.
Book Your Session
WhatsApp chat