May 3, 2020
உணவும் உணவகமும் சம்பந்தமாக நான் செய்த முக்கியமான ஆராய்ச்சியை இங்கு பதிவு செய்ய விழைகிறேன்.இயல்பில் செவ்வாய் தான் சமையல்.இன்றும் பல ஜோதிடர்கள் செவ்வாய் பலம் இருந்தால் உணவகம் வைக்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர். அது முற்றிலும் தவறு. அது ஏன் என்பதையும் பற்றி கூறுகிறேன்.
May 3, 2020
நான் ஒரு முறை மலேசியாவில் வீட்டில் இருந்து இரண்டு மணிநேர தொலைவில் உள்ள immigration அலுவலகத்துக்கு விசா புதுபிக்க செல்வதற்காக விடிகாலை , ஐந்து மணிக்கு , எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தேன்.விடிகாலை என்பதால் வழியில் கோலாலம்பூரில் இறங்கும் பொழுது ஏதாவது சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று இருந்தேன்.
May 3, 2020
இயல்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் பெரும்பால நாட்களில் குறைந்தது 3 மணிநேரம் முதம் 12 மணிநேரம் வரை பிறருடைய கஷ்டங்களை கேட்பது தான் என்னுடைய ஒரே வேலை. என் அலுவலகம் அவ்வளவு அழுகையை பார்த்திருக்கிறுது. இருந்தும் எனக்கு அது எந்த மன அழுத்தத்தையும் தந்ததில்லை.ஏனெனில் என்னிடம் வந்தவர்களுக்கு என்னால் முடிந்த நியாயமான தீர்வுகளை கொடுத்திருக்கிறேன். பலரை தற்கொலை எண்ணங்களில் இருந்து காப்பாற்றியிருக்கிறேன்.
May 3, 2020
மருத்துவர்கள் இருக்கும் பொழுது கடவுள் எதற்கு?கரோனா போன்ற பிரச்சனை என்று வரும்பொழுது ஏன் கோயில்கள் சாற்றப்படுகின்றன? கடவுளுக்கு சக்தி இல்லையா?கோயில்களால் மசூதிகளால் தேவாலயங்களால் மற்றும் இதர மத வழிபாட்டுதளங்களால் என்ன பிரியோசனம்? மருத்துவமனைகளே நவீன உலகுக்குத்தேவை கோயில்கள் அல்ல..
May 3, 2020
1⃣பெண்கள் புனிதமானவர்களா ? பெண்கள் புனிதமாகத்தான் வாழ வேண்டுமா?
✅பெண்களுக்கு எந்த புனித மண்ணாங்கட்டியும் கிடையாது.
✅பெண்ணும் ஒரு உயிர். எல்லா உணர்ச்சிகளும் உள்ள உயிர். அதுவும் சற்றே அதிகமாக. அவள் அவளா வாழ்றதுதான் அவளுக்கும் நல்லது. இந்த சமூகமும் அப்பொழுதும் ரொம்ப அழகான சமூகமாக மாறும்.
May 3, 2020
கூகிள் - நம்முடைய கேள்விக்கான பதிலை தராமல் பதில் கிடைக்கும் பிற இணைய தளங்களை நமக்கு தருக்கிறது. அங்கு நமக்கான பதிலை நாம் பெற்றுக்கொள்கிறோம். அதாவது கூகிள் ஒரு குரு வாக செயல்படுகிறது.குருவினுடைய வேலை பதில் தருவதல்ல. பதில் கிடைக்கும் இடத்திற்கு நம்மை வழிகாட்டுவது.
May 3, 2020
1. FACEBOOK
Mercury - Dominated by Writers
எழுத்தாளர் அதிகம் உலாவும் இடம். அதாவது புதன் ஆதிக்கம் உள்ளவர்களின் இடம்.
Interesting Fact :Facebook influencers mostly love to hear music.
Facebookல் எழுத்தின் மூலம் நிறைய followers வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் இசை பிரியர்களாகவும் இருப்பார்கள்.
May 3, 2020
கையெழுத்து அழகா இல்லைன்னு தன் பையனோட கையை நீட்ட சொல்லி குச்சி வெச்சி அடிச்சே அவனோட எழுதுற ஆசையை புதைச்ச ஒரு அம்மாவை பத்தி சொல்லியிருப்பேன் முன்ன.VISCOM படிக்கிறேன்னு ஆசைபட்டு குழந்தையை சம்பந்தமே இல்லாம law ல போய் சேர்த்துவிட்ட இன்னொரு அம்மாவை சில மாதங்களுக்கு முன்ன பார்த்தேன்.
May 3, 2020
அந்த பெண்மணி ( ரொம்ப serious ஆக ) : கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆச்சு சார். ஆனா நான் எது வாங்கிக்கொடுத்தாலும் இவருக்கு ( கணவருக்கு ) பிடிக்கவே மாட்டுது.. இதுக்கு எதாச்சும் பரிகாரம் இருக்கா சார்?
May 3, 2020
சமீபத்தில் Marraige Counselling service எடுத்துட்டு முப்பத்தைந்து வயது மதிக்கத்தக்க கணிப்பெறி நிபுணர் ( IT professional ) தனியாக வந்தார். திருமணம் ஆகி ஆறேழு ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன்.
வந்தவர் : நான் ரொம்ப சாதாரணமா ஏதாவது சொன்னா கூட அவுங்க ( மனைவி ) பயங்கரமா கோவப்படராங்க சார்.. இது எப்ப சார் சரியாகும்?
May 3, 2020
மூட நம்பிக்கைகள் இல்லாத ஜோதிடம் :
இந்த முறை காலம் காலமாக ஜோதிடத்தில் புரையோடிப்போயிருக்கும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகள் அனைத்தும் களையப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தோஷம் , ஹோமம் , யோகம் போன்றவற்றை எல்லாம் தவிர்த்து நேரடியாக உளவியல் ரீதியாக ஜோதிடத்தைக்கொண்டு தீர்வு கண்டடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
May 3, 2020
? ஆறு காரணங்கள் மற்றும் தீர்வுகள்:
1⃣ வேலைக்குச்செல்ல பிடித்திருக்கும். ஆனால் இப்பொழுது இருக்கும் அலுவலகம் பிடிக்காமல் இருக்கலாம்.
? கால அறிவியல் : 10 - சந்திரன்
✅ தீர்வு : வேலை செய்யும் அலுவலகம் மாற்றினால் சரியாகிவிடும்.
May 3, 2020
? ஆறு காரணங்கள் மற்றும் தீர்வுகள்:
1⃣ வேலைக்குச்செல்ல பிடித்திருக்கும். ஆனால் இப்பொழுது இருக்கும் அலுவலகம் பிடிக்காமல் இருக்கலாம்.
? கால அறிவியல் : 10 - சந்திரன்
✅ தீர்வு : வேலை செய்யும் அலுவலகம் மாற்றினால் சரியாகிவிடும்.
May 3, 2020
1⃣ ??????? ???? ???? ???????? ????? ???? ?? ????? ??? ?????? :
Thiru Lakshman has developed a most scientific psychometric solution to ???? ???? ????? ???? ?? ?? ? ??? ????????. This will provide you with the most accurate solution. For any consultation, Birth Time Correction is Mandate.
May 3, 2020
ஏற்கனவே ஒரு சாப்பாட்டுக்கடை நடத்தி தோல்வி அடைந்து விட்டேன். பெரும் கடனில் உள்ளேன். ஆனால் சாப்பாட்டு கடை வைப்பதற்கான ஆர்வம் மட்டும் போகவில்லை. நான் என்ன தொழில் செய்யலாம்? மீண்டும் ஒரு சாப்பாட்டுக்கடையே வைக்கலாமா? - இந்த கேள்வியோடு சமீபத்தில் திருப்பூரில் இருந்து என்னிடம் ஜோதிடம் பார்க வந்த ஒரு தொழில் முனைவர் ஜாதகத்தை பற்றி ஆய்வு செய்ய உள்ளேன்.
May 3, 2020
இந்த கேள்வியின் வழியாக கால அறிவியலுக்காக நான் கண்டுபிடித்த மிக முக்கியமான ஜோதிட ரகசியத்தை பற்றி கூற இருக்கிறேன். இது ஜோதிடத்தை பயன்படுத்துவதில் உள்ள அடிப்படை குழப்பத்தை தீர்க்கும். கண்டிப்பாக கடைசிவரை வாசிக்கவும்.
சென்ற ஆண்டு business consultation க்காக Lagos ( Nigeria ) துபாய் வழியாக செல்ல விமானம் ஏறினேன். எனக்கு emergency seat ஒதுக்கி இருந்தார்கள். இன்றும் emergency seat தானா என்று சலிப்பாக இருந்தது.ஏனென்றால் சென்ற வருடம் முழுக்க பல நாடுகளுக்கு பயணித்த பொழுது எனக்கு விமானங்களில் ஒதுக்கப்படும் இருக்கை பெரும்பாலும் 'Emergency ' இருக்கைதான்.