May 4, 2020
இது ஆண் மட்டுமல்ல..இதே போல பேசக்கூடிய பெண்களும் உண்டு.இது இருவருக்கும் பொதுவான விஷயம். இந்த விஷயம் உங்களை பாதிப்பதால் நீங்கள் அப்படி பேசுபவர் கிடையாது என்று நினைக்கிறேன்.
May 3, 2020
இன்றுடன் ராம்கோவில் இருந்து வேலையை விட்டு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது. என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றி அமைத்த நாள். நானும் இந்த பத்தாண்டில் பல நூறு மனிதர்களுடன் பல நூறு வாழ்க்கையை வாழ்ந்தாயிற்று.கடந்த காலத்தை அடுத்த கட்ட பயணிதிற்கான பரிசோதனைகளின் கூட்டாகவே பார்க்கிறேன். பல தோல்விகள் அடைந்திருக்கிறேன். பல முக்கியமான வெற்றிகளையும் அடைந்திருக்கிறேன்.அடுத்த பத்தாண்டுகளுக்கான பார்வை தெளிவாக இருக்கிறது. பயணித்தால் தான் தெரியும். இனியும் தோல்விகள் வரலாம். தனிபட்ட வாழ்க்கையில் தடுமாற்றம் இருக்கலாம் ஆனால் வெறுமை வராது.
May 3, 2020
♦️ கணவன் - மனைவி உறவு சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்?
✅ கணவனோ மனைவியோ இருவரும் அவர் அவர் தனித்தன்மை வாய்ந்த மனிதர்கள் என்பதை முதலில் உணரவேண்டும். அதாவது இருவருக்கும் தனிப்பட்ட இயல்புகள் அடையாளங்கள் ஆசைகள் விருப்பங்கள் உள்ளது. அதை அவர் அவர்கள் அடைவதற்கே இந்த பிறப்பு. அந்த உரிமையை உறவின் பெயரில் பறிக்க கூடாது.
May 3, 2020
♦️ பாதிக்கும்
✳️ மனைவி உப்பு அதிகமாக சாப்பிடறாங்க. வீட்ல அவுங்க தான் சமையல் பண்றாங்கன்னு வெச்சுக்கோங்க.. கணவனுக்கு ஏற்கனவே ரத்தம் அழுத்தம் வர வாய்ப்பிருக்க நபர் ன்னா கண்டிப்பா கூடிய விரைவுல ரத்தம் அழுத்தம் ஏற்படும். இது மனைவி கணவன பாதிக்கிறது.
✅ 10 STEPS TO LIVE YOUR LIFE KING SIZE. [ For Artist Only ]
May 3, 2020
As i always re iterate You are born with unique characters and behaviors. Life is all about experiencing your desire. Your longings. Don't hesitate. Don't delay. Just go for it. You will never ever regret it.
✅ 10 STEPS TO LIVE YOUR LIFE KING SIZE. [ For Artist Only ]
May 3, 2020
It was from 2008-2009. I have started doing serious photography.
Those were the days my life started seeing Positivity and completely came out of the inferiority complex.
| தமிழில் படிக்க | ஏறத்தாழ 2008-2009. போட்டோகிராபி அப்ப தான் பண்ண தொடங்கி வாழ்க்கையில முதல் வெளிச்சத்தை பார்த்த நேரம்.
May 3, 2020
சென்ற ஆண்டும் இது குறித்து எழுதினேன் என்று நினைக்கிறேன். இந்த ஆண்டும் மீண்டும் பதிவு செய்கிறேன்.ஆண்டு என்பது ஒரு முறை பூமி சூரியனை சுற்றி வரும் கணக்கே ஆகும். இது நேரடியாக காலத்தை கணிக்கும் ஜோதிடனையோ அல்லது வானியல் நிபுணருக்கும் சம்பந்தபட்ட விஷயம். இதில் அரசியலை கலந்து குழப்பியது மிக மிக தவறானது.
May 3, 2020
shaving அ வெச்சு மனிதர்களை நாலு வகையில பிரிக்கலாம். விஜய் சேதுபதி வெச்சி ஒவ்வொரு look ம் explain பண்றேன்.
1. அழகுக்காக shave பண்றது - சுக் - ?
இவுங்க எல்லாம் தினமும் காலையில எழுந்திரிச்சதும் shave பண்ணிட்டு தான் வீட்ட விட்டு வெளியவே போவாங்க. ரெண்டு நாள் தாடி வெச்சாலே ஏதோ வாழ்கையில இழந்துட்டதா நினைப்பாங்க.
May 3, 2020
shaving அ வெச்சு மனிதர்களை நாலு வகையில பிரிக்கலாம். விஜய் சேதுபதி வெச்சி ஒவ்வொரு look ம் explain பண்றேன்.
1. அழகுக்காக shave பண்றது - சுக் - ?
இவுங்க எல்லாம் தினமும் காலையில எழுந்திரிச்சதும் shave பண்ணிட்டு தான் வீட்ட விட்டு வெளியவே போவாங்க. ரெண்டு நாள் தாடி வெச்சாலே ஏதோ வாழ்கையில இழந்துட்டதா நினைப்பாங்க.
May 3, 2020
??? பார்வையும் காமமும் குறித்து நான் செய்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியை தருகிறேன்???
✅ கண்கள் பார்வையை தருகிறது. அதுவே காமத்திற்கும் காரகம்.
✅ கண் சுக்கிரனாக இருப்பதால் தான் சுக்கிரன் ஆதிக்கம் உள்ளவர்கள் பிறர் கண்ணுக்கு அழகாக தெரியவேண்டும் என்று தன்னை அழகுபடுத்திக்கொள்கின்றர். so அழகும் சுக்கிரன்.
May 3, 2020
உங்கள் கேள்வியில் இரண்டு வகையான பார்வை எனக்கு இருக்கிறது.
1. உங்களுக்கு நேரடியாக பேச பிடிக்கும் எதையும் மறைத்துப்பேசாதவராக இருப்பது.அதாவது இரண்டாம் பாவத்தில் குரு தொடர்பு இருக்கும். மற்றவர்கள் மறைத்துப்பேசினால் பிடிக்காது.
May 3, 2020
கடமை கௌரவம் தியாகம் - உலகத்தில் காதல் தோல்விக்கு அடுத்து அதிக தற்கொலைக்கு காரணம் இந்த மூன்று வார்த்தைகள் தான்.இதெல்லாம் 'குரு' கிரகத்துடைய ஆதிக்கம் உள்ளவைகள். சமூக ஒழுங்கிற்காக உருவாக்கப்பட்டவைகள். இதில் உங்கள் தனிப்பட்ட அடையாளம் என்று எதுவுமே இருக்காது.
May 3, 2020
கடமை கௌரவம் தியாகம் - உலகத்தில் காதல் தோல்விக்கு அடுத்து அதிக தற்கொலைக்கு காரணம் இந்த மூன்று வார்த்தைகள் தான்.இதெல்லாம் 'குரு' கிரகத்துடைய ஆதிக்கம் உள்ளவைகள். சமூக ஒழுங்கிற்காக உருவாக்கப்பட்டவைகள். இதில் உங்கள் தனிப்பட்ட அடையாளம் என்று எதுவுமே இருக்காது.
May 3, 2020
நான் ஒரு நாடோடி. நிலம் சார்ந்தவன் அல்ல. பயணம் சார்ந்தவன். ஒரு நாட்டுக்குள்ளயோ வீட்டுக்குள்ளயோ என்னால வாழ முடியாது. அதனால வாய்ப்பு அமையும் பொழுதெல்லாம் புதிய புதிய நாடுகளுக்கு செல்கிறேன். கடைசி ஒரு வருஷமா எங்கேயும் போகல. இந்த வருஷமும் கஷ்டம் தான். அடுத்த வருஷம் நிறைய பயணங்கள் இருக்கும்.
May 3, 2020
es. Very true. It is how life is happening.
➡️ Do's and Dont's
? Don't think again and again like "you could have taken the right decision. You did a terrible mistake". Because it will give stress only.
✅At the same time, You have to think again and again to know the truth behind your decision. Truth without judgment.
May 3, 2020
1. கேது பலம் மிக்கவர்- எல்லா விஷயத்தையும் மத்தவங்க சொல்றது மட்டும் தான் ஒரே வழின்னு இல்லாம பல வழியோசிச்சு முடிவெடுக்கிறது. அதாவது உண்மையில் இவர்கள் மிகச்சிறந்த முடிவுகளை எடுப்பவர்கள்.