December 19, 2020
Dosha is not something mysterious and doesn't indicate fear for life or other misgivings. Mainly It is not about death. Dosha represents two things, as explained below.
June 22, 2020
1️⃣4️⃣ ஏன் எல்லாரையும் மகிழ்ச்சியில் வைப்பவனால் மகிழ்ச்சியாக வாழ முடியவில்லை?
பூக்கள் அழகாக பூக்கிறது என்பதற்காக வேர்கள் ஆழமாக இருக்கும் என்று கூற முடியாது. ஒரே காற்றில் பூக்களும் மரமும் சேர்ந்து வேரோடு விழ சாத்தியம் அதிகம்.
June 22, 2020
ஒலி என்பது காதால் கேட்பது.ஸப்தம் , இசை மற்றும் மொழி அனைத்தும் அடிப்படையில் ஒலி.கண்களை மூடினாலும் அவற்றை உணரமுடியும்.ஆனால் எழுத்து ஒலி அல்ல.எழுத்து ஒளி வடிவம். கண்களால் பார்ப்பது. கண்களை மூடிவிட்டால் எழுத்து தெரியாது.
June 21, 2020
Guys Vs Girls Popular belief vs TIME SCIENCE Facts Popular Belief 1 : பெண்கள் மட்டும் தன்னை அழகாக்கி கொள்ள விரும்புவார்கள். ஆணோ பெண்ணோ குழந்தைகளோ சுக்கிரன் பலமாக பிறந்திருந்தால் கண்டிப்பாக […]
June 21, 2020
ஜோதிடம் துவங்கியதில் இருந்து நண்பன் தான் தொடர்ந்து AC வாங்கச்சொல்லி வற்புறுத்தினான். வாடிக்கையாளர்களுக்கு அது தான் வசதியாக இருக்கும் என்று. நான் அதை அதிகம் கண்டுகொண்டதில்லை. ஆனால் இரண்டு ஆண்டிற்கு முன் ஒரு வாடிக்கையாளர் தன் குடும்பத்தோடு ஜோதிடம் பார்க்க வந்தார். ஏற்கனவே வேறொருவருக்கு பார்த்துக்கொண்டிருந்ததால் வந்தவர் உட்கார கூட இடம் இல்லாமல் வெளியே தரையில் உட்கார்ந்தார்.
June 21, 2020
After choosing Astrology as my career, my friend always insisted me to purchase AC and to install it in my office for the convenience of clients. But I was hesitant initially and never felt the importance of AC until I met a client who traveled from Bangalore along with his family, spending a lot on flight charges and time for the belief in my astrology. As I was in another consultation, he had to wait outside. Due to space constraints and tiredness, he sat on the veranda floor and nothing but to suffocate and suffer the mosquito bites.
June 15, 2020
முதன் முதலில் மூன்று ஆண்டிற்கு முன் பல மருத்துவ முறைகளை கையாண்டும் கருத்தரிக்காமல் மிகவும் வேதனையோடு என்னை அணுகினார் அவர். அவரின் மனைவியின் முகம் வாடியிருந்தது. குழந்தை பிறக்கவில்லை என்ற சமூக அழுத்தம் மிகவும் வாட்டிக்கொண்டிருந்தது. மேலும் தொடர் மருத்துவத்தால் ஏற்பட்ட உடல் சோர்வும் அவரை தடுமாற வைத்திருந்தது. பொருட்செலவும் அதனாலான பொருளாதார நெருக்கடியும் கூடுதல் சுமை.
June 10, 2020
When they came to consultation, His wife looked very tired. The social pressure of living without a child for a long time was troubling her so much. The continuous failed medical treatments for three years gave exhaustion in her body and mind.They have tried all IVF, IUI methods a few times to get conceived but everything ended in vain. Expenditure added to the financial burden.I was desperate to take them away from their grief.
June 4, 2020
ஜோதிடம் மக்களை தெளிவுக்கு இட்டுச்செல்ல வேண்டுமே ஒழிய குழப்பத்திற்கு அல்ல. ஆனால் உண்மையில் இன்று என்ன நடக்கிறது?
தங்களை தேடி வரும் மக்களுக்கு சில ஜோதிடர்கள், தோஷங்களின் பெயரில் மேலும் அதிக பயத்தை தந்துவிடுகின்றனர் இது
ஏற்கனவே கவலைப்படுபவர்களுக்கு முடிவற்ற பயத்தை உருவாக்குகிறது. ஜோதிடரின் நோக்கத்தை குறைகூறவில்லை.ஆனால் அவர்கள் தீர்வுக்கு பயன்படுத்தும் முறை அடிப்படையில் எதிர்மறையானதாகவே இருக்கிறது.
June 4, 2020
People are already living with many confusions and suffering. They visit astrologer to get some guidance for solving their problems. But most traditional astrologers , in return , instill fear in the name of doshas. This creates endless fear and trapped feeling for people who are already worried. Click to read more..
June 4, 2020
ஆசிரியர் : குரு மாணவன் : புதன் என்பது அடிப்படையில் சரியானதே. இருந்தும் இது முழுமையான விடை கிடையாது. மேலும் படிக்க..
June 4, 2020
Yes.The teacher is Guru in Astrology. The student is Mercury in Astrology. Yet this is not the complete answer. Click to read more..
June 1, 2020
Actually Many astrologers who do not understand the traditional astrology properly have created a fear in people mind.They are saying Ketu is source of problems. ketu is dangerous. It is false. It is foolish.
June 1, 2020
மாசம் 480 பேர் கூகுள்ல How to make ketu happy ன்னு தேட்றாங்க.. ன்னு இன்னைக்கு தான் பார்த்தேன்..கேது என்ன மனுஷனா மாடா..
May 7, 2020
இதை பெண் ஆண் என்ற இடத்தில் இருந்தே புரிந்துகொள்ள வேண்டும். அதாவது பெண் ஏன் எதையும் நேரடியாக பேசவில்லை. ஆண் ஏன் ஏதையும் புரிந்துகொள்வதில்லை.பெண்கள்ல ஒரு சாரர் ஆண் மாதிரியே நேரடியா பேசுவாங்க. அது 10% தான். மற்ற 90% பேர் நேரடியா ஒரு விஷயத்தை சொல்லமாட்டாங்க. நாம தான் புரிஞ்சி நடந்துக்கனும்னு ஆசைப்படுவாங்க.
May 5, 2020
Whenever there is a fight, my husband is emotionally blackmailing me. If I ask him to help in kitchen, he says that if u can't manage, resign ur job. Even for a small fight, he says that let us get divorce. But I know he don't mean it. Why he say it ?