Published by Thiru on May 7, 2020 இதை பெண் ஆண் என்ற இடத்தில் இருந்தே புரிந்துகொள்ள வேண்டும். அதாவது பெண் ஏன் எதையும் நேரடியாக பேசவில்லை. ஆண் ஏன் ஏதையும் புரிந்துகொள்வதில்லை.பெண்கள்ல ஒரு சாரர் ஆண் மாதிரியே நேரடியா பேசுவாங்க. அது 10% தான். மற்ற 90% பேர் நேரடியா ஒரு விஷயத்தை சொல்லமாட்டாங்க. நாம தான் புரிஞ்சி நடந்துக்கனும்னு ஆசைப்படுவாங்க.